/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விபத்தில் காயமடைந்த பெயின்டர் சாவு
/
விபத்தில் காயமடைந்த பெயின்டர் சாவு
ADDED : அக் 13, 2024 08:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: -கோபி அருகே கணபதிபாளையம் மனுவகாட்டை சேர்ந்தவர் அபிமன்யு, 34; பெயின்டிங் தொழிலாளி. மனைவி அம்பிகா. இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த, 7ம் தேதி கள்ளிப்பட்டியில் சத்தி -அத்தாணி சாலையில் நடந்து சென்றார். அப்போது
கொண்டையம்பாளையத்தை சேர்ந்த ஜோசப் ஆரோக்கியம், 25, ஓட்டி வந்த டூவீலர் மோதி-யதில்,
பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவம-னையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
சேர்க்கப்பட்ட நிலையில், அபிமன்யு நேற்று காலை இறந்தார். இதுகுறித்து பங்க-ளாபுதுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.