/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அருங்காட்சியகத்தில் இன்று ஓவிய போட்டி
/
அருங்காட்சியகத்தில் இன்று ஓவிய போட்டி
ADDED : நவ 14, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி., பார்க் எதிரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், இன்று மதியம், ௧:௦௦ மணிக்கு ஓவியப்போட்டி நடக்கிறது.
சிறப்பு விருந்தினராக மாவட்ட மைய நுாலகர் கருத்திருமன் பங்கேற்கிறார். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம் என்று, அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

