/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடு பலி
/
வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடு பலி
ADDED : நவ 14, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயத்தை சேர்ந்தவர் சம்பத், 38; பழையகோட்டைரோடு ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி அருகே உள்ள தோட்டத்தில், 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு நேற்று விட்டிருந்தார்.
அப்போது வேலிக்குள் புகுந்த இரு வெறிநாய்கள் கடித்ததில், இரண்டு குட்டி, இரண்டு ஆடு பலியானது. இதன் மதிப்பு, 60 ஆயிரம் ரூபாய். தகவலின்படி காங்கேயம் போலீசார், கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

