sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானையை தடுக்கும் பனை வனத்துறையினர் மகிழ்ச்சி

/

யானையை தடுக்கும் பனை வனத்துறையினர் மகிழ்ச்சி

யானையை தடுக்கும் பனை வனத்துறையினர் மகிழ்ச்சி

யானையை தடுக்கும் பனை வனத்துறையினர் மகிழ்ச்சி


ADDED : அக் 06, 2025 04:35 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் வனச்சரகம் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு, வரட்டுப்பள்ளம் ஜடசாமி கோவில் காவல் சுற்று முதல் சென்றாயனுார் வன எல்லை வரை, பனை விதை நேற்று நடவு செய்யப்பட்டது.

வனக்குழுவினர், தன்னார்வலர், பொது-மக்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் மூலம், 1,500க்கும் மேற்-பட்ட விதை நடப்பட்டது. வனப்பகுதி எல்லையில் பனை விதைகள் நடும்போது மரங்களாக வளர்ந்து வேலியாக மாறும். இதனால் காட்டிலிருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us