sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம்

/

கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம்

கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம்

கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தெப்போற்சவம்


ADDED : அக் 06, 2025 04:34 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் நடப்-பாண்டு புரட்டாசி தேர்திருவிழாவின், தெப்போற்சவ விழா நேற்-றிரவு, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. முன்னதாக காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடந்-நது. இதற்காக கஸ்துாரி அரங்கநாதர் சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார்.

இதையடுத்து சுவாமி திருவீதியுலா கோவிலில் துவங்கி, மணிக்-கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், மீனாட்சி சுந்தரனார் வீதி வழி-யாக தெப்பக்குளத்தை அடைந்தது. பின் சிறப்பு பூஜைகளுடன் தெப்போற்சவ நிகழ்ச்சி நடந்தது. தெப்பக்குளத்தின் நடுவில் காட்-சியளித்த அரங்கநாதரை 'கோவிந்தா' கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை, 6:3 மணிக்கு ஆஞ்சநேய-ருக்கு வடமாலை சாற்றுதலுடன், புரட்டாசி விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us