தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீப்பிடித்து எரிந்த ஊராட்சி மின் மோட்டார்

தீப்பிடித்து எரிந்த ஊராட்சி மின் மோட்டார்

தீப்பிடித்து எரிந்த ஊராட்சி மின் மோட்டார்


ADDED : ஜூன் 23, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர் ; வெள்ளித்திருப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய குருநாதசாமி கோவில் பகுதியில், 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, 2023-24ல் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி கட்டப்பட்டது. 1 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் அமைத்து, தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி வந்தனர். அதிக திறன் கொண்ட மோட்டார் அமைக்காமல், குறைந்த திறன் கொண்ட மோட்டாரை பயன்படுத்தி வநமதனர். நேற்று மாலை திடீரென மின் மோட்டார் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்-வாகம், வருவாய் துறையினருக்கு மக்கள் புகார் தெரிவித்தனர். ஊராட்சி செயலர் அங்கமுத்து சென்று பார்த்தபோது, ஓவர் வோல்டேஜால் மோட்டார் வெடித்து தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது. நாளை (இன்று) அந்த மோட்டாரை அகற்-றிவிட்டு, புதிய மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us