sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளங்கோவனுக்கு அஞ்சலி கட்சியினர் அமைதி ஊர்வலம்

/

இளங்கோவனுக்கு அஞ்சலி கட்சியினர் அமைதி ஊர்வலம்

இளங்கோவனுக்கு அஞ்சலி கட்சியினர் அமைதி ஊர்வலம்

இளங்கோவனுக்கு அஞ்சலி கட்சியினர் அமைதி ஊர்வலம்


ADDED : டிச 16, 2024 03:48 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., இளங்கோவன், நேற்று முன்தினம் இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்-பினர், நேற்று ஒன்று கூடினர்.

அரசு மருத்துவமனை அருகில் இருந்து எம்.எஸ்.சாலை வழியே ப.செ.பார்க் பகுதிக்கு அமைதி-யாக ஊர்வலம் சென்று, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க., தே.மு.தி.க., - காங்., உள்ளிட்ட, 300க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us