sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ்கள் திடீர் மாயம் காத்திருந்த பயணிகள்

/

பஸ்கள் திடீர் மாயம் காத்திருந்த பயணிகள்

பஸ்கள் திடீர் மாயம் காத்திருந்த பயணிகள்

பஸ்கள் திடீர் மாயம் காத்திருந்த பயணிகள்


ADDED : பிப் 23, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 23, 2026 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தி.மு.க., இளைஞரணி மாநாடு கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டுக்கு மக்களை அழைத்து செல்ல, அரசு பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் முக்கிய வழித்தடங்களில் செல்லும் பஸ்களுக்கு பதிலாக, நகர பஸ்கள் பயன்படுத்தப்பட்டன.

இதனால் இந்த பஸ்கள், வழக்கமாக செல்லும் கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்டில், பஸ்களை காணாமல் ஏமாற்றமடைந்த பயணிகள், வெகுநேரம் காத்திருந்தனர்.






      Dinamalar
      Follow us