/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
ADDED : மார் 31, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கவுந்தப்பாடி அருகே தென்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தணிகை பிரனேஷ், 45, விவசாயி; இவரது தோட்டத்து கிணற்றில் நேற்று காலை ஒரு மயில் தண்ணீரில் தத்தளித்தது.
கோபி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி, 15 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்த, ஆண் மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.