/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
/
வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 12, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 20ல் தபால் துறையில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ஈரோடு, டிச. 12-
ஈரோடு கோட்ட அளவிலான, ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் வரும், 20 காலை, 11:00 மணிக்கு ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. ஓய்வூதியம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் அல்லது தபால் மூலம் வரும், 17 க்குள் இந்த அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.