ADDED : செப் 27, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஓய்வூதிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, ஓய்வூதியர் சார்பில், ஈரோடு எம்.பி., பிரகாசிடம் மனு வழங்கினர். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் மாவட்ட தலைவர்
முருகேசன், கோட்ட செயலர் ராமசாமி தலைமையில், ஈரோடு எம்.பி., அலுவலகத்தில் பிரகாைஷ சந்தித்து மனு வழங்கினர். கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதிய திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். எட்டாவது ஊதியக்குழு உறுப்பினர்களை உடனடியாக நியமிக்கவும் வலியுறுத்தினர்.
'