sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்

/

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்

ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் கொண்டாட்டம்


ADDED : பிப் 04, 2025 05:50 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின், 13வது அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. மூத்த உறுப்பினர் அக்ரி சுப்பிரமணியம், சங்க கொடியேற்றி வைத்தார்.

மாவட்ட செயலாளர் பன்னீர்-செல்வம், சங்கத்தின் செயல்பாடு, நிறைவேற்றப்பட்ட கோரிக்கை, சங்கம் மூலம்

செயல்படுத்தப்படும் சேவை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம், நிர்வா-கிகள்

ஹரிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us