sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகளால் மக்கள் பீதி

/

சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகளால் மக்கள் பீதி

சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகளால் மக்கள் பீதி

சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகளால் மக்கள் பீதி


ADDED : ஜன 09, 2025 07:55 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்-பட்ட வனச்சரகங்களில், ஏராளமான யானைகள் உள்ளன. சமீப காலமாக, விளை நிலங்களில், யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் விவசா-யிகள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை தாள-வாடி செல்லும் வழியில் குருபரருண்டி பகுதியில் சாலையோரம், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் விளை நிலங்கள், ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் சாலையோரம் முகா-மிட்டுள்ள யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us