ADDED : அக் 31, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் பெத்தாம்பாளையத்தை
அடுத்த நரிப்பாளையத்தில், தனியார் கல் குவாரி அனுமதியை ரத்து
செய்யக்கோரி, விவசாயிகள் மற்றும் மக்கள், நேற்று காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்துறை தாசில்தார் ரவிச்சந்திரன்
தலைமையிலான வருவாய்
துறையினர், காஞ்சிகோவில் போலீசார்
பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவு எட்டப்படாததால், காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று மக்கள்
தெரிவித்தனர்.
