தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 31, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் முத்துசாமி, நல்லசிவம் ஆகியோர் கூட்டறிக்கையில் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க., மகளிரணி சார்பில் இன்று (31) காலை, 10:00 மணிக்கு ஈரோடு காளை மாட்டு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் அனைத்து நிலை நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us