தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் மக்கள் சிவில் உரிமை கழக பயிற்சி முகாம்

ஈரோட்டில் மக்கள் சிவில் உரிமை கழக பயிற்சி முகாம்

ஈரோட்டில் மக்கள் சிவில் உரிமை கழக பயிற்சி முகாம்


ADDED : நவ 01, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டில், மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் இளம் வக்கீல்களுக்கான மனித உரிமை பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிசந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரபிரபு, மாவட்ட இணை செயலர் ஜெயபிரகாஷ், தேசிய செயலர் பாலமுருகன் உட்பட பலர் பேசினர். மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்களை பயன்படுத்துதல், வழக்கு நடவடிக்கைகளுக்கு உதவும் நீதிமன்ற தீர்ப்புகள், அரசியல் சட்ட நடைமுறைகள், அடிப்படை சட்ட பாதுகாப்புகள் குறித்து பலரும் பேசினர்.நிர்வாகிகள் கணகுறிஞ்சி, நிலவன், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us