sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கராத்தே, சிலம்பம் போட்டிகளில் பெருந்துறை கொங்கு சாம்பியன்

/

கராத்தே, சிலம்பம் போட்டிகளில் பெருந்துறை கொங்கு சாம்பியன்

கராத்தே, சிலம்பம் போட்டிகளில் பெருந்துறை கொங்கு சாம்பியன்

கராத்தே, சிலம்பம் போட்டிகளில் பெருந்துறை கொங்கு சாம்பியன்


ADDED : நவ 23, 2024 03:17 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: மாநில அளவிலான, 12வது கராத்தே, சிலம்பம், டேக்-வான்டோ போட்டிகள் ஈரோட்டில் நடந்தது.

இப்போட்டிகளில் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகயர் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இவர்-களுக்கும் பயிற்சியளித்த கராத்தே ஆசிரியர் கந்தவேல், பள்ளி உடற்கல்வி துறை ஆசிரியர்களையும், பள்ளி தலைவர் யசோ-தரன், துணைத்தலைவர் குமாரசாமி, தாளாளர் சென்னியப்பன், பொருளாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் முத்துராம-லிங்கம், நிர்வாக குழுவினர், முதல்வர் முத்து சுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us