தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 8 மணி நேர வேலையை உறுதி செய்யக்கோரி மனு

8 மணி நேர வேலையை உறுதி செய்யக்கோரி மனு

8 மணி நேர வேலையை உறுதி செய்யக்கோரி மனு


ADDED : டிச 24, 2024 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, டிச. 24-

தமிழக மக்கள் நலக்கட்சி நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. சில தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 8 மணி நேரத்துக்கும் கூடுதலாக, 12 மணி நேரம் வேலை செய்கின்றனர்.

ஆனால், குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். தொழிலாளர்களின் உடல் நலம், பொருளாதாரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து, 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us