/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்துாரி கைது கோரி எஸ்.பி.,யிடம் மனு
/
கஸ்துாரி கைது கோரி எஸ்.பி.,யிடம் மனு
ADDED : நவ 13, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:நடிகை கஸ்துாரியை கைது செய்யக்கோரி, ஈரோடு எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு
பாலுசாமி நாயுடு அறக்கட்டளை நிறுவன தலைவர் சாந்திசுகுமார்,
எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில்
பெரும்பான்மையாக வாழும், தெலுங்கு சமுதாய மக்களின் மீது வன்முறையை
துாண்டும் விதத்தில் அவதுாறாக பேசி, மக்களிடையே பிரிவினை
ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு மாறாக பொய் வரலாற்றையும், தெலுங்கு
மக்கள் சமுதாயத்தை கீழ்தரமாகவும், கொச்சையாக பேசி வரும், சினிமா
நடிகை கஸ்துாரியை, கைது செய்து வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளார்.

