ADDED : ஜூலை 26, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி தாலுகா ஆப்பக்கூடல் சக்தி நகர் சக்தி சுகர்ஸ் மில்லில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டம் நாளை மறுதினம் (௨௮ம் தேதி) உள்ளது.
காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்கள்; மதியம், 2:00 முதல், 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேர ஒதுக்கப்பட்டுள்ளது.