sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

3 மாதங்களில் 1.25 லட்சம் மரக்கன்று நடவு

/

3 மாதங்களில் 1.25 லட்சம் மரக்கன்று நடவு

3 மாதங்களில் 1.25 லட்சம் மரக்கன்று நடவு

3 மாதங்களில் 1.25 லட்சம் மரக்கன்று நடவு


ADDED : டிச 27, 2025 07:56 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் பசுமை பரப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிக-ரிக்கும் நோக்கத்துடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மூன்று லட்சத்து, 17,500 மரக்கன்று நடவு இலக்கு நிர்ணயித்து, 25 இடங்களில் மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டது. இவை புறம்போக்கு நிலங்கள், குளக்கரை, சாலை ஓரங்களில் நடப்பட்-டது.

கடந்த ஆக., மாதம் வரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், 2.65 லட்சம் மரக்கன்றுகள், வனத்துறையுடன் இணைந்து, 52,500 மரக்கன்றுகள் என, 3.17 லட்சம் மரக்கன்-றுகள் நடப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களில், 1.25 லட்சம் மரக்கன்று நடவு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

நுாறு நாள் வேலை திட்டப்பணியாளர், மக்கள், கல்வி நிறுவனத்-தினர் மூலமும் நடவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பசுமை தமிழ்நாடு இயக்க ஒருங்கிணைப்பு

அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us