ADDED : ஆக 08, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும்,
பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக, மரக்கன்று நடப்பட்டு வருகிறது.
இதன்படி சோலார் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் மரக்கன்று நடும் பணியை, ஆணையர் அர்பித்ஜெயின் துவக்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டது..
