தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு

2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு

2 வாலிபர்கள் மீது போக்சோ வழக்கு


ADDED : ஆக 24, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,அந்தியூர் சனிசந்தையை சேர்ந்தவர் விக்ரம், 24; பவானியை சேர்ந்த, 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். குழந்தைகள் நலகுழுவினர் அளித்த புகாரின்படி, விக்ரம் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

* ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் சந்தோஷ், 22; ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் ஏழு மாத கர்ப்பமாக உள்ளார். குழந்தைகள் நலக்குழு புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us