ADDED : ஆக 08, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அவல்பூந்துறையை
சேர்ந்தவர் மூர்த்தி, 57; மின் வாரிய ஊழியர். சக ஊழியர் ஒருவரின், 10
வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி,
பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில்
புகார் செய்யப்பட்டது. போலீசார் மூர்த்தி மீது போக்சோ வழக்கில் பதிவு செய்துள்ளனர்.
