/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ
/
சிறுவனிடம் அத்துமீறிய வாலிபர் மீது போக்சோ
ADDED : நவ 24, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்தவர் தினேஷ், 23; சமூக வலைதளம் வாயிலாக ஈரோட்டில் பிளஸ் 1 பயிலும், 16 வயது சிறுவனிடம் அறிமுகமா-கியுள்ளார். ஓரின சேர்க்கையாளரான இருவரும் இரு மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் வெண்டிபாளையத்துக்கு மாலை நேரத்தில் சிறு-வனை வரவழைத்து தொந்தரவு செய்துள்ளார்.
இதுபற்றி சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரை மேற்கோள் காட்டி குழந்தைகள் நல குழுவினர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் தினேஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

