தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


ADDED : ஜூன் 23, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; வாடகையை உயர்த்தி நிர்ணயிக்க கோரி, அவல்பூந்துறை பகுதியில் உள்ள, பொக்லைன் உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். டீசல், ஆயில், உதிரி பாகங்கள் விலையேற்றத்துடன், காப்பீடு, சாலை வரி உள்-ளிட்ட பலவும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

அதற்-கேற்ப பொக்லைன் இயந்திர வாடகை உயர்த்தப்-படவில்லை. தற்போது ஒரு மணி நேரத்துக்கு, 1,100 முதல், 1,200 ரூபாய் வாடகையாக பெறு-கிறோம். இதனால் நஷ்டத்தை சந்திக்கிறோம். வாடகையை ஒரு மணி நேரத்துக்கு, 1,500 ரூபா-யாக உயர்த்த வேண்டும். இதை வலியுறுத்தி நேற்று தொடங்கிய ஸ்டிரைக், நாளை வரை நடக்கும் என்று அறிவித்துள்ளனர். 50க்கும் மேற்-பட்ட பொக்லைன் இயந்திரங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us