sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மண் கடத்தல் புகாரில் சிக்கிய 'பொக்லைன்'

/

மண் கடத்தல் புகாரில் சிக்கிய 'பொக்லைன்'

மண் கடத்தல் புகாரில் சிக்கிய 'பொக்லைன்'

மண் கடத்தல் புகாரில் சிக்கிய 'பொக்லைன்'


ADDED : நவ 25, 2024 02:25 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே தண்ணீர்பந்தல் பகுதியில், சட்டவி-ரோதமாக மண் அள்ளுவதாக புன்செய் புளியம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, வி.ஏ.ஓ., ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த சரவணன், கந்தவேல், சண்முகம், பழனிச்சாமி ஆகி-யோருக்கு சொந்தமான கூட்டுபட்டா பூமியில் பொக்லைன் இயந்-திரம் நிறுத்தப்பட்டிருந்தது.வருவாய் துறையினர் விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் இயந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளியது தெரியவந்தது. பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, புன்செய் புளியம்-பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசில் புகாரும் அளித்தனர்.






      Dinamalar
      Follow us