/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
/
சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
சிப்காட் நல்லா ஓடை பகுதியில் மாசுகட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
ADDED : பிப் 20, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே, பாலதொழுவு குளத்தில் சிப்காட் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகார்படி, ஈங்கூர், குட்டப்-பாளையம் அருகே கழிவு நீர் செல்லும்
நல்லா ஓடை பாலத்தில் செல்லும் தண்ணீரை, பொதுமக்கள் முன்னிலையில் மாசுகட்டுப்-பாடு வாரிய மாவட்ட பொறியாளர் வனஜா, உதவி பொறியா-ளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஓடையில் சென்ற நீரை மாதிரிக்கு சேகரித்தனர். மேலும், நிரந்தரமாக ஆன்லைன் மீட்டர் பொருத்தப்படும் இடங்களிலும் ஆய்வு செய்தனர்.