sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி, அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா ஜோர்

/

பள்ளி, அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா ஜோர்

பள்ளி, அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா ஜோர்

பள்ளி, அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா ஜோர்


ADDED : ஜன 14, 2025 02:47 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோபி சப்-டிவிஷன் மற்றும் கோபி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மொடச்சூரில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., சீனிவாசன் தலை-மையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

கோபி இன்ஸ்-பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார், மக்கள் பங்கேற்றனர். இதேபோல் சுற்றுலாத்துறை சார்பில், கொடிவேரி தடுப்ப-ணையில், சுற்றுலாத்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் பொங்கல் வைத்து கொண்டாடினர். * பவானி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சிந்துாரி தலை-மையில் பொங்கல் விழா நடந்தது. கமிஷனர் மோகன்குமார், கவுன்சிலர்கள் மற்றும் மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சர்க்-கரை பொங்கல், கரும்பு

வழங்கப்பட்டது.* ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில், வண்ண கோலங்களிட்டு, பொங்கல் வைத்தனர். பள்ளியை சேர்ந்த அனைத்து மாணவிகள்,ஆசிரியைகள் பங்கேற்றனர்.* பெருந்துறை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா -நேற்று கொண்டாடப்பட்-டது. தலைமை ஆசிரியர் காளியப்பன் தலைமை வகித்தார். சமத்-துவ பொங்கல் வைக்கப்பட்டு

மாணவர்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர் மற்றம் ஆசிரியர்கள், பாரம்பரிய உடை அணிந்து, சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடினர்.* சென்னிமலை ஒன்றிய தி.மு.க., சுற்றுசூழல் அணி சார்பாக, பேரூராட்சி இரண்டாவது வார்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கவுன்சிலர் கலைச்செல்வி கண்ணன் தலைமை வகித்தார். சுற்றுசூழல் அணி

நிர்வாகிகள் தங்கராஜ், யுவராஜ், முன்னிலை வகித்தனர். மாநில சுற்றுச்சூழல் அணி செய-லாளர் கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்றார். ஏழை மக்களுக்கு இலவச சேலை வழங்கி பேசினார்.






      Dinamalar
      Follow us