/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் பொங்கல் விழா
/
ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் பொங்கல் விழா
ADDED : ஆக 06, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாணிக்கம்பாளையம் அருகே ஆடிக்காட்டில் செல்வ விநாயகர், ஆகாச கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பொங்கல் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து,
சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். விழாவையொட்டி கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின் உச்சி கால பலி பூஜை நடந்தது. இன்று மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.