/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் பொங்கல் விழா
/
சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் பொங்கல் விழா
சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் பொங்கல் விழா
சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை,:
பெருந்துறையை அடுத்த சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் வேட்டி, சேலை அணிந்து, பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர். இதையடுத்து கல்லுாரி மைதானத்தில் அனைவரும் பங்கேற்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் விஸ்வநாதன், தாளாளர் முத்துசாமி ஆகியோர், பொங்கல் விழா சிறப்பாக நடக்க உதவிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.