/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
/
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
ADDED : மார் 16, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூரில்
பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில், நடப்பாண்டு தீ மிதி விழா,
நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தீ மிதி விழா
ஏப்.,௩ம் தேதி காலை நடக்கிறது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு
அலங்காரம் செய்யப்பட்டது. பூச்சாட்டு விழாவில் முகமைதாரர்கள்,
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மக்கள் என நுாற்றுக்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

