/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அறநிலையத்துறை சரக அலுவலகம் கட்ட பூஜை
/
அறநிலையத்துறை சரக அலுவலகம் கட்ட பூஜை
ADDED : பிப் 01, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், காங்கேயம் பேட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், இந்துசமய அறநிலையத் துறை காங்கேயம் சரக ஆய்வாளர் அலு-வலகம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
இதில் திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரம-ணியம், காங்கேயம் சரக ஆய்வாளர் அபிநயா, காங்கேயம் நகர செயலாளர் சேமலையப்பன், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.