ADDED : ஜூன் 18, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
மின்வாரிய உட்கோட்டத்துக்கு உட்பட்ட பூனாச்சி துணை மின்
நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (18ம் தேதி)
மின் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணத்தால்
மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
