/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஹெல்மெட்' அணியாததால் பிரபல யு டியூபர் விபத்தில் பலி
/
'ஹெல்மெட்' அணியாததால் பிரபல யு டியூபர் விபத்தில் பலி
'ஹெல்மெட்' அணியாததால் பிரபல யு டியூபர் விபத்தில் பலி
'ஹெல்மெட்' அணியாததால் பிரபல யு டியூபர் விபத்தில் பலி
ADDED : ஜன 18, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராகுல், 27; சினிமா ஆர்ட்டிஸ்ட், டான்ஸ் மாஸ்டர். யு டியூப் சேனல் நடத்தி வந்தார்.
இவரது மனைவி தேவிகா, 24; கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டுக்கு, பல்சர் பைக்கில் 'ஹெல்மெட்' அணியாமல் ராகுல் சென்றார்.
கவுந்தப்பாடி - ஈரோடு சாலையில் மீடியன் மீது எதிர்பாராமல் பைக் மோதியதில் படுகாயமடைந்த ராகுல், கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.