தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நந்தா பொறியியல் கல்லுாரியில் முதுகலை பாடவகுப்பு துவக்கம்

நந்தா பொறியியல் கல்லுாரியில் முதுகலை பாடவகுப்பு துவக்கம்

நந்தா பொறியியல் கல்லுாரியில் முதுகலை பாடவகுப்பு துவக்கம்


ADDED : ஆக 18, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரியில், முது-கலை துறைகளுக்கான முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்-டளை தலைவர் வி.சண்முகன் துவக்கி வைத்தார். ஈரோடு லயன்ஸ் கிளப் முன்னாள் சர்வதேச இயக்குனர் தனபாலன் சிறப்பு விருந்தினராகவும், கல்லுாரி முன்னாள் மாணவரும் கோவை ஈ.பி.ஏ.எம்., நிறுவன பொறியாளர் மீனாட்சி சுந்-தரம், கவுரவ விருந்தினராக கலந்துக் கொண்-டனர்.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் திருமூர்த்தி, கல்லுாரி முதல்வர் ரகுபதி, நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அலு-வலர் வேலுசாமி ஆகியோர், மாணவர்களை வர-வேற்று பேசினர். விழாவுக்கான ஏற்பாடுகளை முதுகலை நிர்வாகத்துறை தலைவர் சரவணன், கணினி துறை தலைவர் சுகுணா, பேராசிரியர்கள் மற்றும் முதுகலை முதலாமாண்டு மாணவர், நேரடி சேர்க்கை பெற்ற இரண்டாமாண்டு மாண-வர்கள் உட்பட அனைவருக்கும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us