தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குண்டும், குழியுமான சாலையால் அவதி

குண்டும், குழியுமான சாலையால் அவதி

குண்டும், குழியுமான சாலையால் அவதி


ADDED : நவ 01, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே காமராஜர் நகரில் இருந்து, வரப்பாளையம் கிராமம் வழியாக, மல்லிபாளையம், அயலுார் வரை செல்லும் சாலை உள்ளது.

எந்நேரமும் வாகன போக்குவரத்து அதிகமுள்ள வரப்பாளையம் கிராம சாலை, வழி நெடுகிலும், குண்டும், குழியாக, படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியே சைக்கிள் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களில் பயணிப்போர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us