தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்


ADDED : நவ 08, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வரும், 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், 'செயற்பொறியாளர் (விநியோகம், தெற்கு), கோட்ட அலுவலகம், 948 - ஈ.வி.என்.சாலை, ஈரோடு-9' என்ற முகவரியில் நடக்கிறது.

இதில் சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர்கள், தங்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us