தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறையில் 37 மி.மீ., மழை

பெருந்துறையில் 37 மி.மீ., மழை

பெருந்துறையில் 37 மி.மீ., மழை


ADDED : நவ 08, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில், 37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-7, மொடக்குறிச்சி-8.20, கொடுமுடி-1, சென்னிமலை-23.60, பவானி-1.40, கவுந்தப்பாடி-12.80, அம்மாபேட்டை-15.20, வரட்டுபள்ளம் அணை-6.80, கோபி-22.20, எலந்தகுட்டைமேடு-23, கொடிவேரி அணை-16.20, குண்டேரிபள்ளம் அணை-5.40, நம்பியூர்-25, சத்தி-13.40, பவானிசாகர் அணை-31.80. மழைக்கு அந்தியூரில் கான்கிரீட் வீடு இடிந்ததாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us