தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்த கட்டட தொழிலாளி பலி


ADDED : நவ 07, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலையை சேர்ந்தவர் அப்துல்லா, 50; கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். அப்துல்லாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவி, குழந்தைகளை பிரிந்து தாயாருடன், ஈரோடு அய்யனாரப்பன் கோவில் வீதியில் அப்துல்லா வசித்தார். கடந்த, 5ம் தேதி நள்ளிரவில் மது போதையில் சாக்கடையில் விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us