தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நம்பியூரில் 27 மி.மீ., மழை

நம்பியூரில் 27 மி.மீ., மழை

நம்பியூரில் 27 மி.மீ., மழை


ADDED : நவ 07, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக பல இடங்களில் மழை பெய்தது.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, நம்பியூரில், 27.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கொடிவேரி அணை-27.6, குண்டேரிப்பள்ளம் அணை-12.6, பெருந்துறை-12, கோபி-11.4, இலந்தை

குட்டைமேடு-8.4, சத்தியமங்கலம்-6, பவானி-5, பவானிசாகர் அணை-4.2, கவுந்தப்பாடி-2.2, வரட்டுப்பள்ளம் அணை-1.6, சென்னிமலை-1. மழையால் பவானி யூனியனில் ஒரு வீடு சேதமடைந்ததாக, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

* ஈரோடு மாநகரில் நேற்று காலை வழக்கத்தை விட வெயில் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. மதியம், 1:45 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. 15 நிமிடங்கள் வரை நீடித்தது. இதேபோல் மாலையில், 6:25 மணிக்கு காற்றுடன் துவங்கிய சாரல் மழை, 6:50 மணி வரை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us