தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண், கர்ப்பிணி மாயம்

பெண், கர்ப்பிணி மாயம்

பெண், கர்ப்பிணி மாயம்


ADDED : ஆக 19, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி நந்தினி, 31; தம்பதிக்கு திருமணமாகி ஐந்தரை ஆண்டாகும் நிலையில் குழந்தை இல்லை. கடந்த, 16ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.கார்த்திகேயன் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

* அம்மாபேட்டை செம்படாம்பாளையம், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் தீபா மகள் கலைச்செல்வி, 28; இவரின் கணவர் கார்த்தி. ஆறு மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கலைச்செல்வி மாயமாகி விட்டார். தாய் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us