ADDED : செப் 20, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சத்தியமங்கலத்தில்
கடந்த, 16ம் தேதி விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
நகரின்
முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் சென்றது. அப்போது
போக்குவரத்துக்கு இடையூறாக அதிக சத்தம் எழுப்பியவாறு சென்றதாக
கூறி ஹிந்து முன்னணி நிர்வாகி, டிராக்டர் டிரைவர், சிலை ஏற்பாட்டாளர்
என நான்கு பேர் மீது சத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
