/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.29 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
/
ரூ.29 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ADDED : டிச 15, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, டிச. 15-
பவானி அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 32 மூட்டை எள் வரத்தானது. வெள்ளை ரகம் கிலோ,
82 முதல் 142 ரூபாய்; கருப்பு ரகம், ௭8 ரூபாய் முதல் 128 ரூபாய்; 13 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 70 முதல், 134 ரூபாய்க்கும் விற்பனையானது.
அனைத்து வேளாண் விளைபொருட்களும், 29.2௦ லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.