sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்

/

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்


ADDED : அக் 26, 2024 08:12 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம், காங்-கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தில் நடந்தது. தலைவர் தனபால் தலைமை வகித்தார். செயலாளர் கங்கா சக்-திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்-திரன் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடை-களில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்தால், தென்னை விவசாயிகளின் வாழ்வா-தாரம் மேம்படும். மக்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

அண்டை மாநிலங்களை போல் தமிழகத்திலும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், மலிவு விலை பாமாயில் போன்ற எண்ணெய்-களை இறக்குமதி செய்ய தேவையில்லை. நெப்ட் நிறுவனம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் தேங்காய்களை, அரசே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றினர். தற்போதைய தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் மீண்டும் பொறுப்பாளர்க-ளாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பர். கூட்-டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us