sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை ஓட்டல்களில் புரோட்டா, இட்லி விலை உயர்வு

/

சென்னிமலை ஓட்டல்களில் புரோட்டா, இட்லி விலை உயர்வு

சென்னிமலை ஓட்டல்களில் புரோட்டா, இட்லி விலை உயர்வு

சென்னிமலை ஓட்டல்களில் புரோட்டா, இட்லி விலை உயர்வு


ADDED : நவ 16, 2024 03:49 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: உணவு தயாரிப்பு மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, சென்னிமலை நகரில் ஓட்டல்களில், உணவுப்-பண்டங்களில் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

அடைப்புக்குறிக்குள் பழைய விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இட்லி-௧௩ ரூபாய் (௧௨); தோசை மற்றும் புரோட்டா-௨௨ (௨௦); ஒரு செட் பூரி-௫௦ (45); பொங்கல்- ௫௦ (௪௫); சப்பாத்தி-2௨ (௨0); ரோஸ்ட்-௫௦ (௪௦); ஊத்தாப்பம்-௫0 (௪௦); ஆணியன் ரோஸ்ட்-௭௦ (௬௦); நெய் ரோஸ்ட்-௭௦ (௬௦); கொத்து புரோட்டா-௧௦௦ (௯௦); சாப்பாடு-90 (௮௦); பார்சல் சாப்பாடு-100 (௯௦); தக்காளி, தயிர் சாதம்-௫௦ (௪௫); ஆம்லெட்-௨௨ (௨௦); டீ-௧௫ (௧2); ரூபாயாக உயர்ந்துள்ளது. காபி விலையில் (20 ரூபாய்) மாற்றமில்லை.






      Dinamalar
      Follow us