தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'

பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'


ADDED : மார் 11, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டை அடுத்த நாதகவுண்டம்பாளையம் செக்குமேடு புதுக்-காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 30; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தனியாக வசித்து வரும் குப்பாயி, 55, என்பவர் வீட்டில் அத்து-மீறி நுழைந்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். குப்பாயி கூச்சலிடவே ஜீவானந்தம் ஓட்டம் பிடித்தார்.

ஈரோடு தாலுகா போலீசில் அவர் அளித்த புகாரின்படி, வன்கொ-டுமை சட்டத்தில் வழக்குப்பதிந்து, ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு இதேபோல் மூதாட்டி வீட்டில் புகுந்து, பாலியல் தொல்லை கொடுக்க முயன்று ஜீவானந்தம் கைதாகியுள்ளார் என்றும், போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us