sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்

/

சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்

சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்

சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்


ADDED : டிச 22, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அருகே பூனாச்சி, செம்படாபாளையத்தில், அரசு டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே, காலை, 6:00 மணி முதல் 12:00 மணி வரை, சந்துக்கடையில் சட்ட விரோத மது விற்-பனை நடக்கிறது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள் அம்மா-பேட்டை போலீசாரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் சித்தார்-பூனாச்சி ரோட்டில் செம்படாபாளையம் எம்.ஜி.ஆர்., சிலை அருகே நேற்று காலை, 9:30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us