ADDED : ஆக 12, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :போலி வாக்காளர் பட்டியல் விபரங்களை வழங்க, நேற்று சென்ற காங்., எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, ஈரோட்டில் கருங்கல்பாளையம் காந்தி சிலை முன், காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரியாக பராமரிக்க வேண்டும். நேர்மையாக செயல்பட வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, நிர்வாகிகள் ராஜேஷ்ராஜப்பா, அர்ஷத், பாஷா, ஞானதீபம் உட்பட பலர் பங்கேற்றனர்.