ADDED : செப் 27, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச சைக்கிள் வழங்கல்
பெருந்துறை, செப். 27-
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் தலைமை வகித்து, 200- மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

